பட்டிமன்ற உலகில் தனிக் கவனம் பெற்ற சாலமன் பாப்பையா வறுமையை வென்று சாதித்த கதை
"இளவயதில் எந்த ஆசையும் இல்லை. அதற்கான வசதியும் இல்லை. அலைகள் நகர்த்திய கப்பலாக என் வாழ்க்கையை ஏதோ ஓர் இறை ஆற்றல் நகர்த்திக் கொண்டு போனது" என்று தனது வாழ்க்கை குறித்து ஊடக பேட்டி ஒன்றில் தெரிவித்த சாலமன் பாப்பையா உயிரிழந்தார்..
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


