சீன அதிபர் ஜின்பிங் 7 ஆண்டுக்கு பிறகு இந்தியா வருவதன் முக்கியத்துவம் என்ன?

சீன அதிபர் ஷி ஜின்பிங் 7 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா வருகிறார். செப்டம்பர் 12 மற்றும் 13ஆம் தேதிகளில் புதுடெல்லியில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக அவர் இந்தியா வருகிறார். அவரது வருகையின் முக்கியத்துவம் என்ன?

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.