60 ஆண்டுகளுக்கும் மேலான சில்லறை வணிக வரலாற்றைக் கொண்ட ‘விவேக்ஸ்’ தனது விற்பனை நிலையங்களை மூடியது
சென்னையின் பிரபலமான வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை நிறுவனமான விவேக்ஸ், 60 ஆண்டுகளுக்கும் மேலான தனது சில்லறை விற்பனை வரலாற்றுக்குப் பிறகு, பல்வேறு பகுதிகளில் இருந்த கடைகளை மூடியுள்ளது. இதுகுறித்து குடும்பத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “1965 மே மாதம் முதல் சென்னையின் சில்லறை விற்பனை வரலாற்றில் விவேக்ஸ் இடம்பெற்று வருகிறது. தற்போது சில்லறை மற்றும் ஆன்லைன் விற்பனையை தற்காலிகமாக நிறுத்த குடும்பம் முடிவு செய்துள்ளது” எனத் தெரிவித்துள்ளனர். வாடிக்கையாளர்களின் நிலுவை ஆர்டர்கள் எதுவும் இல்லை என்றும், அனைத்து […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


