காவல் ஆய்வாளர் கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறிய நபர் மறுநாளே கொல்லப்பட்டதன் பின்னணி
"கடந்த எட்டாம் தேதி காவல் ஆய்வாளர் என்னை அழைத்தார். இருவரும் மாறி மாறி வெட்டிக் கொல்ல உள்ளதாகத் தகவல் வந்தது என்றார். அதற்கு ஆதாரம் உள்ளதா? எனக் கேட்டேன். என்னைக் கொன்று திருச்செந்தூர் கடலில் கரைத்துவிடுவதாகக் கூறி கொலை மிரட்டல் விடுத்தார்" திருவொற்றியூர் காவல் நிலையம் முன்பாக ஊடகங்களுக்கு இவ்வாறு பேட்டியளித்த பிரதீப் ராஜ், மறுநாள் இரவு (செப்டம்பர் 9) சிலரால் கொலை செய்யப்பட்டுள்ளார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


