வசமாக சிக்கிய பாகிஸ்தான்.. ஒரு பக்கம் அமெரிக்கா.. இன்னொரு பக்கம் வளைகுடா நாடுகள்! சிக்கல்
இஸ்லாமாபாத்: அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே அதிகரித்து வரும் பதற்றம் காரணமாக இப்போது பாகிஸ்தான் மிகவும் சிக்கலான சூழலை எதிர்கொண்டு வருவதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் தெரிவித்துள்ளார். அமெரிக்கா, ஈரான் மட்டுமின்றி, மோதலில் தொடர்புடைய வளைகுடா நாடுகளுடனும் பாகிஸ்தான் நெருக்கமான உறவை கொண்டிருப்பதால் அதன் நிலைமை கயிற்றில் நடப்பது போல இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


