சூப்பர்மேனாக மாறும் மனிதர்கள்.. 2027ல் என்னவெல்லாம் நடக்கும்? பாபா வாங்கா அதிர்ச்சி கணிப்பு
சோஃபியா: பாபா வாங்கா 2027ஆம் ஆண்டு தொடர்பாக கணித்த விஷயங்கள் குறித்த தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது. அடுத்தாண்டு குறித்த கணிப்புகளில் ஒரு விசித்திரமான கணிப்பை வெளியிட்டிருக்கிறார். அதாவது மர்மமான நோய் அல்லது மரபணு சார்ந்த பரிசோதனை ஒன்றின் காரணமாக சில மனிதர்களுக்கு ‘சூப்பர் ஹியூமன் போன்ற சக்திகள் கிடைக்கும் என்பதுதான் அந்த விநோதமான கணிப்பாகும். பல்கேரியாவை சேர்ந்த
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


