சந்திரன் உண்மையில் யாருக்கு சொந்தம்.. பல டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை குறிவைக்கும் உலக நாடுகள்!
சியாட்டில்: சந்திரன் மீதான ஆய்வுகள் கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது சமீப காலங்களில் வேகமெடுத்துள்ள நிலையில், தனியார் முதலீடுகளும் அங்கு குவிந்து வருகிறது. அங்கு பல டிரில்லியன் டாலர் மதிப்பிலான வளங்கள் இருக்கலாம் என சொல்லப்படும் நிலையில், அதற்கு யார் உரிமை என்ற கேள்வியும் எழுந்துள்ளது. சந்திரன் இனி வெறும் அறிவியல் ஆராய்ச்சிக்கான
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


