மாமனாருக்கு பிடிக்காத மருமகளின் இரவு விருந்துகள்! CCTVயில் பிசினஸ்மேனை கண்டு திகைத்த கான்பூர் போலீஸ்
கான்பூர்: உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் 63 வயது தொழிலதிபர் வினீத் மினோச்சா தனது வீட்டின் படுக்கையறையில் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்தார். அவரது உடலில் ஒன்றல்ல, இரண்டல்ல.. மொத்தம் 26 கத்திக்குத்துகள் இருந்தன. அதிகாலை 3 மணியளவில் விருந்திலிருந்து வீடு திரும்பிய அவரது மருமகள் ஷாலுவும், கணவர் சுப்ரத்தும் இந்தக் கொடூர காட்சியைப் பார்த்து பேயறைந்தது போல
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


