டிரம்ப்பை ஓரம் கட்டிய சிங்கப்பூர் பிரதமர்! சம்பள விஷயத்தில் டாப்! மாதம் எவ்வளவு வாங்குறாருனு பாருங்க

சிங்கப்பூர்: உலகிலேயே அதிகம் சம்பளம் பெறும் பிரதமராக சிங்கப்பூர் பிரதமர் முதலிடத்தை பிடித்திருக்கிறார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை விட இவரது சம்பளம் அதிகமாகும். இத தற்போது சர்வதேச அளவில் விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது. சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வாங்-க்கு தற்போது 64% ஊதிய உயர்வு வழங்கப்பட்டிருக்கிறது. இதானல் அவருக்கு மாதம் ரூ.2.25 கோடி கிடைக்கும். ஆண்டுக்கு ரூ.27

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.