அதிகாலையில் அட்டாக்.. மொத்தம் 5 கப்பல்கள் காலி! அமெரிக்காவின் வெறியாட்டத்தால்.. உச்சக்கட்ட பதற்றம்

தெஹ்ரான்: தங்கள் நாட்டு போர்க்கப்பல்கள் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்த முயன்றதாக கூறி, ஈரானின் 5 எண்ணெய் டேங்கர் கப்பல்களை தாக்கி அழித்திருக்கிறது அமெரிக்கா. இதனால் மத்திய கிழக்கில் உச்சக்கட்ட பதற்றம் ஏற்பட்டிருக்கிறது. கடந்த 2 நாட்களில், ஈரானின் IRGC ராணுவம் அமெரிக்க கடற்படை கப்பலை குறிவைத்து 2 முறை கண்டம் விட்டு கண்டம் பாயும்

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.