வானுயரத்திற்கு எழுந்த கரும்புகை.. சவுதியை நோக்கி பாய்ந்த ஹவுதியின் ஏவுகணை அலை.. அதிர்ச்சி வீடியோ!

சனா: சவுதி அரேபியா- ஏமன் எல்லையில் உள்ள அல்-வடியா எல்லை அருகே, ராணுவ தளவாடங்களை ஏற்றி சென்ற சவுதி அரேபியா வாகனங்கள் மீது ஏமனின் ஹவுதி படைகள் பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது.. இந்த தாக்குதலில் ராணுவ உபகரணங்கள் ஏற்றி சென்ற வாகனங்கள் தீப்பற்றி எரிந்து நாசமானது. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.