\பெண்கள் கண்ணில் படக்கூடாது!\ இந்து அமைப்பின் நிபந்தனையால்.. மூடப்பட்ட ஈபிள் டவர் மீண்டும் திறப்பு!

பாரிஸ்: இந்து மத அமைப்பை சேர்ந்த குழுவினர் ஈபிள் டவரை பார்வையிட வந்தபோது, அவர்களுடன் பெண்கள் தொடர்பு கொள்ளாத வகையில் பெண் ஊழியர்களை பணியில் இருந்து ஒதுக்கி வைக்க அறிவுறுத்தப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஈபிள் டவர் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் ஈபிள் டவர் மூடப்பட்டது. இந்தச் சூழலில் தான் ஈபிள் டவர் மீண்டும்

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.