நேபாளம் தகவல் அனுப்புகிறது: உறவுகளை கண்டுபிடிக்க டிஎன்ஏ மாதிரி அளிக்க வரும் தமிழர்கள் கூறுவது என்ன?
நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் மாயமான தமிழர்களை அடையாளம் காணும் பணிக்காக, தமிழகத்தில் இலவச டிஎன்ஏ பரிசோதனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கும்பகோணத்தில் உள்ள ஒரு தனியார் சுற்றுலா நிறுவனம் மூலமாக நேபாளம் சென்ற 36 பேரின் உறவினர்கள் பலரும் தஞ்சாவூர் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு டிஎன்ஏ மாதிரிகளை அளிப்பதற்காக வருகை தருகின்றனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


