இந்து அமைப்பினர் வருகையால் வெடித்த சர்ச்சை.. ஊழியர்கள் ஸ்டிரைக்! மூடப்பட்ட பாரிஸ் ஈபிள் டவர்

பாரீஸ்: பிரான்சில் உள்ள ஈபிள் டவரை பார்வையிட இந்து அமைப்பினர் வருகை தந்த போது, அங்கு இருந்த பெண் ஊழியர்கள் வெளியேற்றப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் ஈபிள் கோபுரம் தற்காலிகாக மூடப்பட்டது. பிரான்ஸ் தலைநகர் பாரிசில் அமைந்துள்ள ஈபிள் டவரை பார்வையிட உலகம் முழுவதும் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.