தாத்தாவுக்கு 5 மனைவிகள், கொள்ளுத் தாத்தாவுக்கு 11 பேர் - பலதார மணம் குறித்த பிரபல நெட்ஃபிளிக்ஸ் தொடரின் பின்னணி
நாவலாசிரியர் சு நியாதியின் தி பாலிகமிஸ்ட் நாவலைத் தழுவி நெட்ஃபிலிக்ஸில் வெளியான தொடர், நவீனப் போர்வையில் நடக்கும் ஏமாற்றுப் பலதார மணத்தின் கொடூரங்களை வெளிச்சம்போட்டுக் காட்டி உலக அளவில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


