2-ஆம் உலகப்போரில் ஐரோப்பிய குடும்பத்தால் காப்பாற்றப்பட்ட சோவியத் போர் கைதியின் மர்மத்தை அவிழ்க்க உதவிய பிபிசி

1943ஆம் ஆண்டு, ஜெர்சியில் இருந்த நாஜிகளின் கட்டாயத் தொழிலாளர் முகாம்களில் ஒன்றிலிருந்து டாம் தப்பினார். சோர்வடைந்து, பசியுடன், நம்பிக்கையிழந்த நிலையில், உள்ளூர் விவசாயிகளான ஜான் மற்றும் ஃபிலிஸ் லெ பிரெட்டனின் வீட்டுக் கதவைத் தட்டினார். அதனால் ஏற்படும் ஆபத்தை அறிந்திருந்தபோதிலும், அவர்கள் அவருக்கு அடைக்கலம் கொடுத்து அவரது உயிரைக் காப்பாற்றினர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.