மது விற்பனைக்கு தடை.. DJ இசை கூடவே கூடாது.. துர்கா பூஜைக்கு புதிய கட்டுப்பாடுகளை போட்ட பாஜக அரசு

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் அடுத்த மாதம் நடைபெற உள்ள துர்கா பூஜை கொண்டாட்டங்களுக்கு புதிய வழிகாட்டுதல்களை முதல்வர் சுவேந்து அதிகாரி அறிவித்துள்ளார். அதன்படி பூஜை கொண்டாட்டங்களின்போது மதுபான விற்பனைக்கு முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல டிஜே இசைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. நவராத்திரி சமயத்தில் கொண்டாடப்படும் துர்கா பூஜை தென்னிந்தியாவை விட வட இந்தியாவில் கோலாகலமாக கொண்டாடப்படும். அதிலும்

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.