சிங்கப்பூரில் இந்தியர்களை குறிவைத்து வெறுப்புப் பேச்சு - என்ன நடக்கிறது?
நேபாளத்தைத் தாக்கிய பெருவெள்ளம், அங்கிருந்து ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில் உள்ள சிங்கப்பூரிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்திய வம்சாவளியினர் மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தொடர்பான விவகாரங்களால் சிங்கப்பூர் பிரதமரும் மூத்த அமைச்சர்களும் எச்சரிக்கை விடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


