அதிமுகவை தவிர்த்து திமுகவை சாடிய விஜயின் வியூகம் என்ன? சட்டப்பேரவை நிகழ்வு பற்றி நிபுணர்கள் கருத்து
தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் அளித்த பதிலுரையில் திமுகவை கடுமையாக சாடியுள்ளார். அவையில் இருந்து வெளிநடப்பு செய்த திமுக, தங்களது கேள்விகளுக்கு முதல்வர் பதிலளிக்கவில்லை என்று விமர்சித்துள்ளது. அதிமுகவை தவிர்த்து திமுகவை சாடிய விஜயின் வியூகம் என்ன?
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


