பாலைவனத்திற்கு நடுவே.. வேலையை காட்டும் சீனா! இந்தியா உஷாராக வேண்டிய நேரம் இது!
பெய்ஜிங்: சீனா தனது அடுத்த தலைமுறை போர் விமானங்களின் தயாரிப்பு மற்றும் சோதனைகளை வேகப்படுத்த, மேற்கு பகுதி பாலைவனத்தில் ரகசிய விமானப்படை தளத்தை பிரம்மாண்டமாக விரிவாக்கம் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சீன ராணுவம் அமெரிக்காவுக்கே டஃப் கொடுத்து வருகிறது. இந்த இடத்தை தொடர்ந்து தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவும், அமெரிக்காவை ஓவர் டேக் செய்யவும் சீனா
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


