போர் செலவுக்கு ஆபாச படங்களை சட்டப்பூர்வமாக்கும் உக்ரைன்? 30,000 டிரோன்கள் வாங்க அதிரடி திட்டம்!
மாஸ்கோ: ரஷ்யாவுடன் நடக்கும் கடுமையான போருக்குத் தேவையான நிதியைத் திரட்டுவதற்காக, ஆபாச படத் தயாரிப்பு மற்றும் அந்தத் தொழிலை சட்டப்பூர்வமாக்க உக்ரைன் அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது. அமெரிக்காவின் புகழ்பெற்ற பத்திரிகையான தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வெளியிட்டுள்ள செய்தி இந்த சர்வதேச விவாதத்தை முன்னுக்குக் கொண்டுவந்துள்ளது. உக்ரைன் நாடாளுமன்றத்தின் நிதிக்குழுத் தலைவரான யாரோஸ்லாவ் ஜெலெஸ்னியாக் கொண்டுவந்துள்ள
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

