ஆப்பிள் லாஞ்சுக்கு ஒரு நாளைக்கு முன்னாடி.. சம்பவம் செய்த Huawei! மொத்த மொபைல் உலகமும் ஷாக்!

பெய்ஜிங்: நாளை மறுநாள் ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஐபோன்களை லாஞ்ச் செய்ய இருக்கிறது. நிச்சயமாக மடிக்கக்கூடிய வகையிலான போன்கள் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி இருக்கையில், சீனாவின் Huawei நிறுவனம் தனது மடிக்கக்கூடிய போனை அறிமுகப்படுத்தி மொத்த மொபைல் சந்தையையும் அலற விட்டிருக்கிறது. கையில் ஐபோன் வைத்திருந்தால்தான் கெத்து என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால், உண்மையில்..

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.