ஆபாசத்தை அங்கீகரிக்கும் உக்ரைன்.. போருக்கு நிதி இல்லாததால் ஜெலன்ஸ்கி எடுத்த முடிவு! பின்னணி

கீவ்: ரஷ்யாவுக்கு எதிரான போருக்கான கூடுதல் வருவாயை திரட்ட, நாட்டில் ஆபாச தொழிலுக்கு சட்ட அங்கீகாரம் வழங்கி, அதை முறையான வரி அமைப்புக்குள் கொண்டுவர உக்ரைன் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் கூடுதல் வருவாய் திரட்டுவதுடன், ஊழலை கட்டுப்படுத்தவும் முடியும் என பலரும் கருதுகின்றனர். ரஷ்யா உக்ரைன் இடையேயான பல ஆண்டுகளாக போர் தொடர்ந்து

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.