ஒப்புவித்தல் போட்டிபோல சட்டப்பேரவையில் பொய்யான குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார் முதலமைச்சர் – உதயநிதி
“கொடநாட்டில் தனது பட ரிலீஸுக்காக வாட்ச்மேன் வேலை பார்த்தவர்தான் இந்த முதலமைச்சர். ரீல்ஸுக்காக மட்டுமே முதலமைச்சர் பேசியுள்ளார்” என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் அளித்த பதிலுரையில் திமுக மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட நிலையில், அவற்றுக்கு பதிலளிக்க தங்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று கூறி திமுக உறுப்பினர்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். காவல்துறை, மீட்புப் பணிகள் உள்ளிட்ட துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்துக்கு முதலமைச்சர் விஜய் இன்று […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


