பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்? 25 ஏக்கர் நிலத்தைப் பயன்படுத்த TNHB, சென்னை மாநகராட்சி அனுமதி
சென்னையின் பட்டினப்பாக்கம் பகுதியில் புதிய சட்டப்பேரவை–தலைமைச் செயலக வளாகம் அமைக்கப்பட உள்ளது என்று அரசு வட்டாரங்களை மேற்கோள் காட்டி தி டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. இதற்காக பட்டினப்பாக்கத்தில் உள்ள 25.16 ஏக்கர் நிலத்தைப் பயன்படுத்துவதற்கு தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் (TNHB) மற்றும் சென்னை மாநகராட்சி (GCC) ஆகியவை சனிக்கிழமை அனுமதி வழங்கியுள்ளன. இந்தத் திட்டத்துக்கு கொள்கை அளவில் நிர்வாக ஒப்புதல் வழங்குவதற்கான அரசு உத்தரவு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய தலைமைச் செயலகத்தின் […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


