தமிழகத்தில் மீண்டும் கள்ளுக்கடை திறப்பா? முதல்வர் டேபிளில் ஃபைல்.. - அமைச்சர் விக்னேஷ் சொன்னது என்ன?

திண்டுக்கல்: "தமிழகத்தில் கள்ளுக்கடை திறப்பதில் உள்ள சாதக பாதகங்கள் குறித்து முதல்வரிடம் அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. கள்ளுக் கடைகள் திறக்கும் விவகாரத்தில் அரசு சரியான முடிவை எடுக்கும்" என்று மதுவிலக்குத் துறை அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். தவெக ஆட்சி அமைந்தபிறகு தமிழ்நாட்டில் 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அதேசமயம், கள்ளுக் கடைகளை மீண்டும் திறக்க வேண்டும் என்றும்,

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.