ஆணுறுப்பில் ஊசி.. அந்தரங்க உறுப்பை பெரிதாக்கும் சிகிச்சை.. 43 வயது சமூக வலைத்தள பிரபலம் உயிரிழப்பு!
பாலி: தாய்லாந்தில் விடுமுறையை மனைவியுடன் கழிக்க சென்ற பிரிட்டிஷ் நைஜீரிய தொழிலதிபரும் இன்புளூயன்சருமான இகோ ‘டைனி உபிரிபோ, காஸ்மடிக் சிகிச்சைக்கு பிறகு உயிரிழந்துள்ளார். 43 வயதான அவர் தனது ஆணுறுப்பை பெரிதாக்கி கொள்ள காஸ்மடிக் அறுவை சிகிச்சை செய்துள்ளார். இதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாகவே அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் மிகவும் பிரபலமான இன்புளூயன்சராக இருந்தவர் இகோ
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


