சம்பவ இடத்தை நெருங்கிட்டாங்க..மாறி மாறி அடித்துக் கொள்ளும் ஈரான் -அமெரிக்கா! அணு ஆயுத போருக்கு ரெடி?
டெஹ்ரான்: அமெரிக்கா ஈரான் இடையே தொடர்ந்து பல மாதங்களாக மோதல் நீடித்து வரும் நிலையில் தற்போது அந்த மோதல் பரபரப்பான கட்டத்தை சந்தித்துள்ளது. ஹோர்மூஸ் நீரிணை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கப்பல்கள் மீது அமெரிக்கா மற்றும் ஈரான் படைகள் மாறி மாறி தாக்குதல் நடத்தி உள்ளதால் இரு நாடுகள் இடையே பதற்ற நிலை உருவாகியுள்ளது. இதனால்
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


