30 வயதில் வீடு வாங்குவதா? முதலீடு செய்வதா? \இந்த\ ஒரு தப்பை செஞ்சால் காலத்திற்கு கஷ்டப்படணும்
சென்னை: 30 வயதில் பெரும்பாலானோருக்கு வீடு வாங்குவது வாழ்க்கையின் முக்கியமான இலக்காக இருக்கும். ஆனால், அதே பணத்தை வாடகைக்கு பயன்படுத்தி, மீதமுள்ள தொகையை முதலீடு செய்தால் 20 ஆண்டுகளுக்குப் பிறகு எவ்வளவு சொத்து சேரும் என்று யோசித்து பார்த்து இருக்கிறீர்களா? அப்படி பார்க்கும்போது வீடு வாங்குவது சிறந்ததா இல்லை முதலீடு செய்வது சிறந்ததா என்பது குறித்து நாம்
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


