கோவையில் நகை வியாபாரியிடம் ரூ.1 கோடி கொள்ளை: உளுந்தூர்பேட்டையில் சிக்கிய கும்பல் - பணம் எங்கே?
ஆந்திர மாநில நகை வியாபாரியிடம் கோவையில் ரூ.1.06 கோடி கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில், உளுந்தூர்பேட்டையில் சிக்கிய நான்கு பேர் உட்பட குற்றம்சாட்டப்பட்டவர்களை கள்ளக்குறிச்சி மற்றும் கோவை காவல்துறையினர் விரைவாகச் செயல்பட்டுப் பிடித்துள்ளனர். மேலும் தப்பியோடிய எஞ்சிய 3 பேரையும் பணத்தையும் மீட்கத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


