சிறுநீரால் உருகும் எவரெஸ்ட் சிகரம்.. இமயமலையில் நடக்கும் வினோத மாற்றம்.. அதிர்ந்த ஆய்வாளர்கள்
காத்மாண்டு: உலகின் மிக பெரிய மலை சிகரமான எவரெஸ்ட் சிகரத்தை ஏற முயல்வோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் அங்கு பல்வேறு மாற்றங்கள் ஏற்படுகிறது. இந்த மாற்றங்களுக்கு சிறுநீரும் ஒரு காரணம் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா.. இது தொடர்பாக நாம் விரிவாக பார்க்கலாம்! எவரெஸ்ட் சிகரத்தை அடைய முயற்சிக்கும் மலையேற்ற வீரர்கள், பயணிகள், வழிகாட்டிகள்
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


