தடை தாண்டி.. தமிழகத்திற்குள் பாய்ந்த காவிரி! டெல்டா மக்களுக்கு குட் நியூஸ்!
சேலம்: கர்நாடகாவின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், அம்மாநிலத்திலிருந்து தமிழகத்திற்கு வரும் காவிரி நீரின் அளவு அதிகரித்திருக்கிறது. இதனால் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 8,612 கனஅடியிலிருந்து 9,709 கனஅடியாக அதிகரித்திருக்கிறது. மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்திருக்கும் நிலையில், அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு இன்று மாலை 6 மணிக்கு
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


