வாணியம்பாடியில் கள்ளக்காதலனால் \புதுவரவு\! பெற்ற குழந்தைகளை கிணற்றில் தள்ளிவிட்டு கொன்ற கொடூர தாய்!

திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே கடந்த 6 நாட்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத இரண்டு சிறுவர்கள் விவசாயி கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட வழக்கில் பெற்ற தாய் மற்றும் அவரது கள்ளக்காதலன் உட்பட இருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம், பெத்தூர் பகுதியில் கடந்த மாதம் 30-ஆம் தேதி அதே பகுதியை

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.