அதீத செல்போன் பயன்பாட்டால் கை, கால்கள் செயலிழக்கும் அபாயம் - மருத்துவர் கூறுவது என்ன?
அமெரிக்காவின் தேசிய மருத்துவ நூலகத்தால் 2023-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஓர் ஆய்வு, சமீப காலங்களில் கழுத்து வலி ஒரு முக்கிய சுகாதாரப் பிரச்னையாக உருவெடுத்துள்ளதாகத் தெரிவிக்கிறது. அதிலும் குறிப்பாக உடலின் பல்வேறு பகுதிகளில் ஏற்படும் தசை-எலும்பு மண்டலம் சார்ந்த வலிகளில், 8.2% முதல் 90% வரையிலானவை திறன்பேசி (ஸ்மார்ட்போன்) பயன்பாட்டினால் ஏற்படுவதாக அந்த ஆய்வில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


