சாத்தான் பூ! இலையும் கிடையாது.. கிளையும் கிடையாது! ஆடிப்போன விஞ்ஞானிகள்!
பாங்காக்: தாய்லாந்து காடுகளில் விஞ்ஞானிகள் புதியதாக ஒரு பூவை கண்டுபிடித்திருக்கின்றனர். இந்த பூவுக்கு கிளையும் கிடையாது, இலையும் கிடையாது. அவ்வளவு ஏங்க.. இந்த பூ பூக்கும் செடி பச்சையாக கூட இருக்காது என்பதால் விஞ்ஞானிகள் அதிர்ச்சியடைந்திருக்கின்றனர். தாவரங்கள் பச்சையாக இருக்க காரணம் ஒளிச்சேர்க்கை செய்யதான். ஒளிச்சேர்க்கை மூலம் தாவரங்கள் தங்களுக்கு தேவையான சக்தியை பெறுகின்றன. சரியாக சொல்வதெனில்,
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


