அதிகாலையில் ஏழரையை கூட்டிய அமெரிக்கா.. அசராமல் பதிலடி கொடுத்த ஈரான்! உச்சக்கட்ட பதற்றம்
தெஹ்ரான்: இன்று காலை, ஈரானின் மிகப்பெரிய 3 எண்ணெய் டேங்கர் கப்பல்களை அமெரிக்கா தாக்கி அழித்திருக்கிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்கா தொடர்புடைய கப்பல்களை தாக்கியிருப்பதாக ஈரான் தெரிவித்திருக்கிறது. இதனால் மத்திய கிழக்கு பகுதியில் மீண்டும் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியிருக்கிறது. நாங்கள் சும்மா ரோந்துதான் போயிட்டு இருந்தோம்.. செவனேனு போன எங்க மேல ஈரானின் IRGC
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


