உன் மகனால் தான் அறந்தாங்கி தொகுதியில் தோற்றோம்.. திமுக செயற்குழு கூட்டத்தில் கொந்தளித்த ரகுபதி!
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் நடைபெற்ற திமுக செயற்குழு கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ரகுபதி மற்றும் முன்னாள் எம்எல்ஏ உதயம் சண்முகம் இடையில் நடந்த கடுமையான வாக்குவாதத்தால் ஏற்பட்டு கூச்சல் குழப்பம் நிலவியது. அறங்தாங்கி தொகுதியில் தவெக வென்றதற்கு உதயம் சண்முகம் மகன் தான் காரணம் என்று ரகுல்பதி பேசியதால், மேடையில் கூச்சல் ஏற்பட்டது. திமுகவில் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தீவிரமாக
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

