குடிக்க தண்ணீர் கூட இல்லை! 10 நாட்களாக சுரங்கத்தில் சிக்கிய நபர்! உயிருடன் மீட்கப்பட்ட அதிசயம்
காத்மாண்டு: நேபாள வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தற்போது 10 நாட்களுக்கு பிறகு இரண்டு பேரை மீட்பு படையினர் பத்திரமாக மீட்டிருக்கின்றனர். திரிசூலி நீர்மின் திட்ட சுரங்கப்பாதையில் சிக்கியிருந்த லுஹைடாவ் என்ற சீன தொழிலாளி, 10 நாட்களுக்கு பிறகு இன்று உயிருடன் மீட்கப்பட்டிருக்கிறார். நேபாள ராணுவமும் தென் கொரியாவை சேர்ந்த பேரிடர்
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

