வரைபடத்தைச் சரிசெய்வோம்: புதிய உலக வரைபடத்திற்கு ஐநாவில் அமெரிக்கா மட்டும் எதிர்ப்பு ஏன்?

பரவலாக பயன்படுத்தப்பட்டு வரும் உலக வரைபடத்துக்குப் பதிலாக ஆப்பிரிக்காவின் அளவை மிகவும் துல்லியமாக பிரதிபலிக்கும் வகையில் புதிய உலக வரைபடத்தைப் பயன்படுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் பொதுச் சபை வாக்களித்துள்ளது. இதற்கு அமெரிக்கா மட்டும் எதிர்ப்பு தெரிவித்தது ஏன்?

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.