தனுஷ்கோடி மீனவர் வலையில் \அந்த\ பொருள்.. சீன பாக்கெட் பின்னணி? ஒரே நாளில் ராமநாதபுரத்தில் 2 மர்மம்
ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி கடற்கரையில் 2 சம்பவங்கள் ஒரே நாளில் நேற்று நடந்துள்ளன.. சீன எழுத்துகளுடன் கூடிய குடிநீர் பாக்கெட்டுகள் நூற்றுக்கணக்கில் கரை ஒதுங்கியுள்ள நிலையில், அதே பகுதியில் விஷத்தன்மை கொண்ட பட்டன் ஜெல்லி மீன்களும் குவியல் குவியலாக கரை ஒதுங்கி வருகின்றன. இதனால் கடல்வாழ் உயிரினங்களுக்கும், கடலில் குளிக்க வரும் சுற்றுலாப் பயணிகளுக்கும் ஆபத்து
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


