குவைத்தில் தமிழ் பெண்ணுக்கு சித்திரவதை.. 3 மாத நரகத்திற்கு பின் பத்திரமாக மீட்ட இந்திய தூதரகம்

குவைத்: குவைத்தில் சிக்கி தவித்து வந்த தமிழகத்தை சேர்ந்த வனிதாவை இந்திய தூதரகம் உடனடியாக மீட்டுள்ளது. தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து வீடியோ மூலம் உதவி கோரிய நிலையில், அவரது வேண்டுகோளுக்கு இந்திய தூதரகம் விரைந்து நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கிடையே இந்தியா திரும்பிய அவர் நலமுடன் இருப்பதாகவும் தன்னை மீட்ட அரசுக்கு நன்றி தெரிவித்து கொள்வதாகவும் கூறியிருக்கிறார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.