டாடா நிறுவனத்தை மிரட்டும் கென்யா! \உடனே எங்க நாட்டை விட்டு போங்க..\ என்ன தான் நடக்கிறது
நைரோபி: கென்யாவில் செயல்பட்டு வரும் டாடா கெமிக்கல்ஸ் நிறுவனம், உடனடியாக தனது செயல்பாடுகளை நிறுத்திவிட்டு வெளியேற வேண்டும் என அந்நாட்டு அதிபர் வில்லியம் ரூட்டோ உத்தரவிட்டுள்ளார். பல ஆண்டுகளாக கென்யாவில் இயங்கி வரும் டாடா கெமிக்கல்ஸ் நிறுவனத்தால் அந்த நாட்டுக்கு போதுமான பலனை அளிக்கவில்லை என்று அதிபர் அதிருப்தி தெரிவித்துள்ளார். இதையடுத்து டாடா குழுமத்துக்கும் கென்யா அரசுக்கும்
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


