கல்லூரி பயிலும் சில மாணவர்கள் நகைப் பறிப்பு போன்ற குற்றங்களில் ஈடுபட என்ன காரணம்?
கோவையில் தனியார் கல்லூரியில் எம்.பி.ஏ. படித்து வரும் மாணவர் ஒருவரும், மாணவி ஒருவரும் சேர்ந்து மூதாட்டி ஒருவரிடம் நகை பறித்ததாக கைது செய்யப்பட்டுள்ளனர். கல்லூரி மாணவர்கள் சிலர் குற்றங்களில் ஈடுபட என்ன காரணம்?
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


