ஃபோர்டு இந்தியா அடித்த சிக்சர்.. சென்னையில் பிரம்மாண்டமான மின்சார வாகன ஆலையைத் திட்டம்
சென்னை: ஃபோர்டு இந்தியா நிறுவனம், சென்னையில் ஒரு பிரம்மாண்டமான மின்சார வாகன ஆலையைத் திட்டமிடுகிறது; மலிவு விலை மின்சார வாகனங்களுக்கான ஆசிய-பசிபிக் மையமாக இது உருவெடுக்க போகிறது. அமெரிக்காவின் முன்னணி வாகன நிறுவனமான ஃபோர்டு மோட்டார்ஸ், சென்னைக்கு அருகிலுள்ள தனது மறைமலைநகர் ஆலையை ஒரு பெரிய மின்சார வாகன உற்பத்தி மையமாக மேம்படுத்தத் திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே உள்ள
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


