Nepal Flood: 9 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட இருவர்.. நேபாளத்தில் நம்பிக்கை ஒளி!
காத்மண்டு: நேபாளத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 1,300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வெள்ளப்பெருக்கு நாட்டையே உருக்குலைத்து 9 நாட்கள் ஆகியுள்ள நிலையில், நேபாளத்தில் உள்ள ஒரு சுரங்கப்பாதையில் இருந்து இருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். நேபாளம் - திபெத் எல்லையில் உள்ள இமயமலையின் லாங்டாங்லிருங் பனிச்சிகரத்தில் 2,000 அடி அகலம் கொண்ட பிரம்மாண்ட பனிமலை கடந்த ஆகஸ்ட் 26 ஆம்
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

