தாய்லாந்து தொழிலதிபர் பாருங்க.. ரூ.47 கோடி பிசினஸை விட்டுட்டு, காட்டுக்குள் துறவியா போறாராம்.. ஏன்?

பாங்காக்: எக்கச்சக்க பணம், ஏகப்பட்ட புகழ் என வாழ்க்கையில் எல்லாவற்றையும் அடைந்த பிறகும் மனநிம்மதி கிடைக்காவிட்டால் என்ன செய்வீர்கள்? இதோ தாய்லாந்தை சேர்ந்த ஒரு தொழிலதிபர் எடுத்துள்ள முடிவுதான், இப்போது உலகம் முழுவதும் கவனம் பெற்றுள்ளது. பல ஆண்டுகளாகவே, தான் கட்டியெழுப்பிய ஐஸ்கிரீம் தொழிலை சுமார் ரூ.47 கோடிக்கு விற்றுவிட்டு, காட்டுக்குள் போய் துறவியாக வாழ போகிறாராம்...!!!

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.