தண்டலம் பொறியியல் கல்லூரியில் மாணவியை தொடர்ந்து மாணவர் தற்கொலை முயற்சி! காலேஜுக்கு தொடர் விடுமுறை
ஸ்ரீபெரும்புதூர்: காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே தண்டலத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில், மாணவி ஒருவர் 5ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட நிலையில் நேற்றைய தினம் அதே கல்லூரியை சேர்ந்த மாணவர் ஒருவர் 3ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த இரு சம்பவங்களால்
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

