அது ஒரு ராணுவ ரகசியம் - பிரிட்டனுக்கு ரஷ்ய அதிபர் புதின் மறைமுக மிரட்டல்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினிடம், யுக்ரேனுக்கு பிரிட்டன் ஆயுதங்களை வழங்குவதற்கு பதிலடியாக பிரிட்டனில் உள்ள ராணுவத் தளங்கள் மீது மாஸ்கோ தாக்குதல் நடத்தக்கூடுமா என்று செய்தியாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் ஒரே ஒரு சிறிய வாக்கியத்தில் பதிலளித்தார். "அது ஒரு ரகசியம். ராணுவ ரகசியம்."

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.