விண்ணில் சீறிப்பாய்ந்த ஜிஎஸ்எல்வி எஃப்-17.. அதிநவீன இஓஎஸ்-05 செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்
ஸ்ரீஹரிகோட்டா:இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், பூமி கண்காணிப்பு பணிகளுக்கான அதிநவீன இஓஎஸ்-05 (EOS-05) செயற்கைக்கோளை சுமந்துகொண்டு புறப்பட்ட ஜிஎஸ்எல்வி எஃப்-17 ராக்கெட்டை இன்று அதிகாலை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் இரண்டாவது ஏவுதளத்திலிருந்து, அதிகாலை 2:55 மணி அளவில் இந்த பிரம்மாண்ட ராக்கெட் விண்ணை நோக்கிச்
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

