மாணவிகள் மீது தீண்டாமை.. உளவியல் ஒடுக்குமுறை! விஜய் அரசுக்கு முக்கிய கோரிக்கை வைத்த மாணிக்கம் தாகூர்

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் பழங்குடியின மாணவிகள் அரசு பேருந்திலிருந்து கீழே தள்ளிவிடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக அரசுக்கு முக்கிய கோரிக்கையை வைத்திருக்கிறார். இது குறித்து அவர் தனது x பக்கத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது, "புதுக்கோட்டை மாவட்டம் இரங்கம்மா சத்திரம் பகுதியைச் சேர்ந்த பழங்குடியின நரிக்குறவர் சமுதாயப்

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.